சிறுநீர்பாதை நோய்தொற்று என்பதையும் அதன் வகைகளை பற்றி விரிவாக கூறுக
Answers
Answered by
0
Explanation:
HOPE THIS ANSWER IS HELPFUL TO U AND MARK ME AS BRAINLIAST
Attachments:
Answered by
0
சிறுநீர்பாதை நோய் தொற்று:
- சிறுநீர் பாதை நோய் தொற்று ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் பல நோய்கள் தாக்குகின்றன.
- ஆனால் பெண்கள் அதிக அளவில் சில நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் அல்லது கலவிகால்வாயில் உள்ள பாக்டீரியாக்களின் மூலமாக பெண்கள் சிறுநீர் பாதை நோய் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
- இது சிறுநீர் வழியின் மூலமாக மேலே செல்கிறது.
- சிறுநீர்ப்பை அழற்சி அல்லது சிறுநீர்ப்பை பாக்டீரியாக்கள் சிறுநீர் பையில் தங்கி பல்கிப் பெருகி வீக்கத்தை ஏற்படுத்துகின்றது.
- பொதுவாக இது 20 முதல் 60 வயது வரை 60 வயது உடையோரை பாதிக்கிறது.
- சிறுநீரகத் தொற்று பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வழியாக மேல் நோக்கி சென்று ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களையும் பாதிக்கின்றது.
- இது ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி அதன் தொடர்ச்சியாக உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
- நோய் அறிகுறியா நோய் அறிகுறி அற்ற பாக்டீரியா சிறுநீர் பையில் காணப்படும்.
- பக்டீரியா எந்த நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை தாவரங்களின் கருவுறுதலில் நடைபெறும் நிகழ்ச்சி ஆகும்.
Similar questions