தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்புக் கலப்பை
விளக்குக. இது ஒரு பண்புக் கலப்பிலிருந்து
எவ்வகையில் வேறுபடுகிறது?
Answers
Answered by
1
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
1
இரு பண்புக் கலப்பு:
- இரு பண்பு கலப்பு மெண்டல் உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதை உடைய தாவரத்தை சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விலையுடைய தரும் கலப்பினம் செய்து கீழேக்கண்ட முடிவுகளை கண்டறிந்தனர்.
- முதலில் தூய உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதை உடைய தாவரத்தை தூய சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற உடையுடன் கலப்பு செய்யும்போது சந்ததியில் இருந்து கிடைத்த அனைத்து தாவரங்களும் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விலையுடைய தாவரங்களை காணப்பட்டன.
- சுருங்கிய பச்சை நிறமுடைய தாவரங்கள் தோன்றவில்லை.
- இதிலிருந்து உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதை உள்ள தாவரங்கள் விலங்குகள் தாவரங்கள் எனவும் சுருங்கிய பச்சை நிற விதை உடைய தாவரங்கள் எனவும் கண்டறிந்தனர்.
- முதல் சந்ததியில் தோன்றிய பொரி உருண்டை வடிவ மஞ்சள் நிற விதைகளை தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தும் போது நான்கு விதமான தாவரங்கள் தோன்றின
- என்பது உருண்டை பச்சை 3 சுருங்கிய மஞ்சள் 3 பற்றி ஒன்று நிற விதைகள் உடைய தாவரங்கள் என இரு பண்புகளை புறத்தோற்ற விகிதமாகும் .
Similar questions