India Languages, asked by bhagyeshkant3229, 10 months ago

ஒருபண்பு கலப்பு மற்றும்இரு பண்பு கலப்புவேறுபாடுத்துக

Answers

Answered by Lovlover2111
1

sorry I'm not able to understand this....plzz Translate this in English.....

Answered by steffiaspinno
1

ஒரு பண்பு கலப்பு:

  • ஒரு பந்தில் இரண்டு  மாற்றுத் தோற்றங்களை தனித்தனியாக பெற்ற இரு தாவரங்களை கலவரம் செய்வது ஒரு பண்பு கலப்பு ஆகும்.
  • ஒரே ஒரு பண்பு சந்ததிக்கு கட்டுப்படுதல்.
  • ஒரே ஒரு பண்பினை மட்டும் தேர்ந்தெடுத்து அதனை கலப்பு செய்து படிப்பது.
  • புறத்தோற்ற விகிதம் 1:1 ஆகும்  

பண்பு கலப்பு:

  • இரண்டு இணை எதிரெதிரான பண்புகளைப் பற்றிய இனக்கலப்பு பண்பு கலப்பு எனப்படும்.
  • இரு பண்புகள் சந்ததிக்கு  கடத்தப்படுதல்.
  • தேர்வு செய்து அதனை கலப்பு செய்து படிப்பது.
  • புறத்தோற்ற விகிதம் 9:3; 3:1.  
Similar questions