டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது?
டி.என்.ஏவின் உயிரியல் முக்கியத்துவம் யாது?
Answers
Answered by
5
வாட்சன் மற்றும் கீரிக்கின் டி.என்.ஏ மாதிரி:
- இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆனது.
- இந்த இலைகள் இரட்டைச் உடலமைப்பை உருவாக்குகின்றன.
- இவைகள் ஒன்றுக்கொன்று எதிரான இயல்புடன் எதிரெதிர் திசைகளில் செல்கிறது.
- மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள் சர்க்கரை பாஸ்பேர்ட் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
- இந்த டி என் ஏ வன் முதுகொலும்பு ஆக உள்ளது.
- நைட்ரஜன் காரங்களுக்கு இடையே ஆன ஹைட்ரஜன் பிணைப்பு டிஎன்ஏ விற்கு நிலைப்புத் தன்மையை தருகிறது.
- இரட்டை சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் 34ஏ அளவிலானது.
- ஒரு முழு சுற்று 10 கார இணைப்புகள் உள்ளன.
- இரட்டை சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளன.
டி.என்.ஏவின் உயிரியல் முக்கியத்துவம்:
- முக்கியத்துவம் தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.
- இது புரதங்கள் தேவையான தகவல்களை பெற்றுள்ளன.
- ஒரு உயிரினத்தின் வளர்ச்சிசார் மற்றும் வளர்ச்சி சாரா செயல்பாடுகளை கட்டுப்படுத்தப்படுகிறது.
Similar questions