ஆக்டோபஸ், கரப்பான்பூச்சி மற்றும் தவளை ஆகிய அனைத்திற்கும் கண்கள் உள்ளன.
இவை பொதுவான பரிணாம தோற்றத்தைக் கொண்டுள்ளதால் ஒரே வகையாக
கருத முடியுமா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.
Answers
Answered by
0
Can you plz translate it into English instead of ur language plz
Answered by
0
ஆக்டோபஸ், கரப்பான் பூச்சி மற்றும் தவளை
- ஆக்டோபஸ், கரப்பான் பூச்சி மற்றும் தவளை ஆகிய மூன்று உயிரினங்களும் கண்கள் உள்ளன.
- இவை பார்த்தல் என்னும் ஒரே பணியினையே மூன்று உயிரினங்களும் செய்கின்றன.
- மேலும் இவை மூன்றும் பொதுவாக பரிணாம தோற்றத்தினை பெற்று உள்ளன.
- பொதுவாக பரிணாம தோற்றத்தினை அடிப்படையாக கொண்டு இவற்றினை ஒரே வகையாக கருத முடியாது.
- இவைகளின் அமைப்பு, பண்புகளில் மாற்றங்கள் உள்ளன.
- ஆக்டோபஸ் உயிரினங்கள் பெரும்பாலும் கடலில், நீர் நிலைகளில் வாழ்பவை.
- இவை முதுகெலும்பிகள் அற்றவை
- இவற்றின் உடல்கள் வழப்பான ஜெல்லியினை போன்று காணப்படும்.
- ஆனால் தவளை முதுகெலும்பு உடையவை.
- இவை நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடியவை.
- கரப்பான் பூச்சிகள் கூடு போன்ற அமைப்பினை உடையவை.
- நிலத்தில் வாழக் கூடியவை.
- எனவே இந்த மூன்று உயிரினங்களையும் ஒரே வகையாக கருத முடியாது.
Similar questions