புதை உயிர்ப் படிவங்களின் பதிவுகள் நமக்குப் பரிணாமம் பற்றித் தெரிவிக்கின்றன. எவ்வாறு?
Answers
Answered by
0
Can you plz translate it into English instead of ur language plz
Answered by
0
புதை உயிர்ப் படிவங்கள்
- புதை உயிர்ப் படிவங்கள் என்பது இறந்த உயிரினங்கள் மற்றும் தாவரங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்.
- புதை உயிர்ப் படிவங்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்து படிவங்களாக மாறியவை.
- புதை உயிர்ப் படிவங்களில் பதிவுகளின் மூலம் நாம் இறந்த உயிரினங்களின் தன்மை, செயல்பாடுகளை அறியலாம்.
- மேலும் அவற்றின் பழக்க வழங்கங்கள், அவற்றின் உடல் பாகத்தில் மாற்றங்களின் மூலம் அவற்றின் தனித்தன்மைகள் அறிய இயலும்.
- இதனால் அவைகள் தற்போது உள்ள எந்தெந்த உயிரினங்களின் பண்புகளுடன் ஒத்துப் போகிறது என்பதை அறிய இயலும்.
- இது உயிரியல் வகைப்பாட்டியலுக்கும் பெரிதும் பயன்படுகிறது.
- இதனால் அந்த பகுதியில் இருந்த சூழ்நிலையினை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
- இவ்வாறு புதை உயிர்ப் படிவங்களின் பதிவுகள் பரிணாமம் பற்றிய தகவல்களை தெரிவிக்கின்றன.
Similar questions