. படிவமாதல் தாவரங்களில் எவ்வாறு தாவரங்களில் எவ்வாறு
நடைபெறுகிறது?
Answers
Answered by
2
படிவமாதல்
- படிவமாதல் என்பது பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவது ஆகும்.
கல்லாதல்
- பெரும்பாலான மரக்கட்டைகளின் உள்ளே சிலிக்கா முதலிய கனிமங்கள் ஊருவி, திசுக்களை அழித்து ஒரு பாறை போன்ற புதைப் படிவத்தினை உருவாக்குகிறது.
அச்சு மற்றும் வார்ப்பு
- பாறை படிவுகளுக்கு இடையே தாவரங்கள் மற்றும் விலங்குகள் புதைவுறும் போது அதன் உடலானது நிலத்தடி நீரினால் சிதைக்கப்பட்டு வெற்றிடம் உருவாகிறது.
- இந்த வெற்றிடத்தில் புதையுண்ட தாவரங்கள் போன்ற ஒரு அச்சு உருவாகிறது.
- இதன் பின்னர் கனிமங்கள் அல்லது படிவங்கள் இந்த வெற்றிடத்தினை நிரப்புவதால் வார்ப்பு உருவாகிறது.
பதப்படுத்துதல்
- மரங்களின் தண்டில் வழியும் பிசின் மற்றும் பனிக்கட்டி முதலியனவற்றில் பதியும் உயிரிகள் அழுகிப் போகாமல் பாதுகாக்கப்படுகிறது.
- விலங்குகள் மற்றும் முழுத்தாவரங்கள் இந்த முறையில் பதப்படுத்தப்படுகிறது.
Similar questions