உயிரூட்டச்சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
2
உயிர் வேதியியல் என்பது விஞ்ஞானத்தின் கிளை ஆகும், இது உயிரினங்களுக்கிடையேயான மற்றும் தொடர்புடைய வேதியியல் செயல்முறைகளை ஆராய்கிறது. ... வேதியியல் அறிவு மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், உயிர் வேதியியலாளர்கள் உயிரியல் சிக்கல்களைப் புரிந்துகொண்டு தீர்க்க முடியும். உயிர் வேதியியல் ஒரு மூலக்கூறு மட்டத்தில் நடக்கும் செயல்முறைகளில் கவனம் செலுத்துகிறது.
Answered by
1
உயிர் ஊட்டச்சத்து ஏற்றம்
- உயிர் ஊட்டச்சத்து ஏற்றம் என்பது வைட்டமின்கள், புரதச் சத்துகள் மற்றும் கனிம சத்துகள் முதலிய உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் அறிவியல் செயல்முறை ஆகும்.
உயிர் ஊட்டச்சத்து ஏற்றம் முறையில் உருவாக்கப்பட்ட பயிர் ரகங்கள்
- லைசின் என்ற அமினோ அமிலம் நிறைந்த கலப்பின மக்காசோள ரகங்கள்.
- (எ.கா) இந்தியாவில் உருவாக்கப்பட்ட புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா முதலியன.
- அதே போல புரதச் சத்துகள் நிறைந்த கோதுமை ரகங்கள்.
- (எ.கா) அட்லஸ் 66.
- இரும்புச்சத்து நிறைந்து உள்ள அரிசி ரகங்கள்,
- வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட், பூசணி மற்றும் கீரை ரகங்கள் முதலியன ஆகும்.
Similar questions
Psychology,
5 months ago
Accountancy,
5 months ago
Math,
10 months ago
Math,
1 year ago
History,
1 year ago