பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது"" இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.
Answers
Answered by
0
Answer:
rewrite in English or hindi then post
Answered by
1
பன்மயம்
- இனச்செல்களான கேமீட்டுகளில் ஒரே ஒரு தொகுதி குரோசோம் மட்டுமே உள்ளது.
- இதற்கு ஒற்றை மயம் என்று பெயர்.
- பாலினப் பெருக்கம் செய்யும் தாவரங்களின் உடல செல்களில் இரண்டு முழுமையான தொகுதி குரோசோம்கள் உள்ளன.
- இதற்கு இரட்டை மயம் என்று பெயர்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதி குரோசோம்களை கொண்டதற்கு பன்மயம் என்று பெயர்.
- இதற்கு பல தொகுதியாக்கும் இயல்பு என்ற பெயரும் உண்டு.
- பன்மய நிலையானது இயற்பியல் காரணிகள் (வெப்பம், குளிர்) மற்றும் வேதியியல் காரணிகளால் (கால்ச்சின்) தூண்டப்படுகிறது.
- பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டதாக கருதக் காரணமே அதிகமான குரோசோம்களை கொண்டது ஆகும்.
- இதனால் வளர்ச்சியின் வேகம் மிக வேகமாக இருப்பதால் ஆபத்துகள் நிறைந்ததாக உள்ளது.
Similar questions