இதய நோய்கள் ஏற்பட காரணம் வாழ்க்கை
முறையே ஆகும். இதை சரிசெய்ய தீர்வுகள் தருக.
Answers
Answered by
0
இதய நோய்கள் ஏற்பட காரணமான வாழ்க்கையை முறையை காரணம் சரிசெய்ய தீர்வுகள் :
- குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ள வேண்டும்.
- நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றை குறைவாக உட்கொள்ளுதல் போன்றவை நம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் ஆகும்.
- அதிக அளவு நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவு அவசியமானதாகும்.
- நார்ச் சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள் புரதம் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் தேவையானதாகும்.
- உடல் செயல்பாடுகள் நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல் நடத்தல் மற்றும் யோகா போன்ற உடல் எடையை குறைப்பதற்கான அத்தியாவசியமானது.
- அடிமைப்படுத்தும் பொருட்களை தவிர்த்தல் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் .
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
Geography,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago