மது அருந்துபவர்களுக்கு ஏற்படும்
பிரச்சினைகளை சரிசெய்வதற்கான தீர்வைத்
தருக.
Answers
Answered by
3
Explanation:
hindi or English me send Kiya kri
Answered by
0
மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான தீர்வு:
- கல்வி மற்றும் ஆலோசனை
- உடல் செயல்பாடுகள்
- பெற்றோர்கள் மற்றும் சக மனிதனை உதவியை நாடுதல்
- மருத்துவ உதவி
கல்வி மற்றும் ஆலோசனை
- மது அருந்துபவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டு அவற்றிலிருந்து ஈடுபடவும் வாழ்க்கையின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் உதவுவது.
உடல் செயல்பாடுகள்
- மறுவாழ்வை மேற்கொள்ளும் நபர்கள் நூல்கள் வாசித்தல், இசை, விளையாட்டு, யோகா மற்றும் தியானம் போன்ற நலமான செயல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் சக மனிதனை உதவி நாடுகள்
- சிக்கல் நிறைந்த சூழலில் ஏற்படும் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலை பெறவேண்டும்.
- தங்கள் பதட்டமான உணர்வுகள் ,தவறான செயல்கள் குறித்து பேசுவதன் மூலம் அவர்களை மேலும் அத்தவறுகளை செய்யாமல் தங்களை தடுத்துக் கொள்ள உதவும்.
மருத்துவ உதவி
- உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களிடம் இருந்து உதவி பெறுவதன் மூலம் தங்களுடைய இக்கட்டான நிலையிலிருந்து விடுபட்டு நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ முடியும்.
- மதுவிலிருந்து மீட்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் தனிநபருக்கு உதவியாக உள்ளன.
- இதனால் அவர்கள் தங்களுடைய அரசியலில் இருந்து முழுமையாக விடுபட்டு இயல்பான வாழ்க்கை மற்றும் நலமான வாழ்க்கை வாழ முடியும் .
Similar questions
Science,
5 months ago
Political Science,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago