தேர்வு செய்தல் என்றால் என்ன அவற்றின் வகைகள் மற்றும் முறைகள் விவரி
Answers
Answered by
0
தேர்வு செய்தல்:
- ஒரு தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தாவரங்களை, தாவரத்தின் கூடத்திலிருந்து பிரித்தெடுக்கும் பழம்பெரும் முறை தேர்வு செய்தல் ஆகும் .
தேர்வு செய்தல் முறைகள் மற்றும் வகைகள்
- கூட்டு தேர்வு முறை
- தூய வரிசை தேர்வு முறை
- பொதுத்தேர்வு முறை (அ) குளோனல் தேர்வு முறை
கூட்டு தேர்வு முறை
- பல வகை பண்புகள் கொண்ட தாவரங்களின் கூட்டத்திலிருந்து விரும்பி தக்க பண்புகளை கொண்ட சிறந்த தாவரங்களில் விதைகள் சேகரிக்கப்படுகின்றன.
- இந்த விதைகள் இடமிருந்து இரண்டாம் தலைமுறை தாவரங்கள் உருவாக்கப்படுகின்றன.
- இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிடுவதற்காக விநியோகிக்கப்படுகிறது.
தூய வரிசை தேர்வு முறை
- தனி உயிரியல் இருந்து தற்காப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி ஆகும். இது தனி தாவர தேர்வு எனவும் அழைக்கப்படுகிறது.
- இம்முறையில் தன் மகரந்தச் சேர்க்கை உட்படுத்தப்பட்ட ஒரு தனி தாவரத்தில் இருந்து ஏராளமான தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனித்தனியே அறுவடை செய்யப்படுகின்றன .
- அவற்றிலிருந்து தாவர சந்ததிகள் தனித்தனியே மதிப்பீடு செய்யப்படுகின்றன.
- அவற்றுள் மிகச் சிறந்தது தூய வரிசை என வெளியிடப்படுகிறது. இந்த சந்ததிகள் புறத்தோற்றத்தில் ஒத்த காணப்படுகிறது.
பொதுத்தேர்வு முறை
- ஒரு தனி தாவரத்திலிருந்து உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் என்றழைக்கப்படுகின்றன.
- இதன் மூலம் உருவான அனைத்து தாவரங்களும் புறத் தோற்றத்தையும் ஒத்துக் காணப்படுகின்றன.
- பல வகை தாவரங்களில் கூட்டத்திலிருந்து விரும்பத்தக்க தொண்டுகளை சொத்துக்களை தேர்வு செய்யும் முறையே பொது தேர்வு முறை என அழைக்கப்படுகின்றது.
Similar questions