மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு
நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய
அறிவுறுத்தப்படுகிறது. தினசரி வாழ்க்கையில்
உடற்பயிற்சியினை மேற்கொள்வதன்
நன்மைகள் யாவை ?
Answers
Answered by
0
Answer:
yfvvuvuvubdubdbudbdbibidbidbibidhininihodhdhdhidhodhofhofhofhohofihfhofihfhi Hfihfhifhih8g8f has been accused in 3your 3court 4over 4and who 4has 4to 4in 4who 4has the way the photo
Answered by
1
தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் நன்மைகள்
- தினசரி உடற்பயிற்சி செய்தல், நடத்தல் மற்றும் யோகா முதலியன உடல் எடையினை பராமரிப்பதற்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
- மிதமான உடற்பயிற்சிகளை தினசரி செய்து குறைந்த கலோரி உடைய உணவினை உட்கொள்ளுதல் உடல் எடையினை குறைப்பதில் திறன் மிக்கதாக விளங்குகிறது.
- நீரிழிவு நோய், இதய நோய், அதிக உடல் எடை முதலியனவற்றினை கட்டுப்படுத்த தினசரி உடற்பயிற்சி உதவுகிறது.
- அழகு சார்ந்த நோய்களுக்கும் யோகா பயன்படுகிறது.
- தினசரி யோகா, உடற்பயிற்சி, தியானம் செய்தல் முதலியன மன அமைதியினை தருகிறது.
- உடற்பயிற்சி ஆனது தசைகளுக்கு அதிக வலிமையினை தந்து அவற்றை விறைப்புத் தன்மையுடன் இருக்க உதவுகிறது.
- இது உடல் இளமையினை பராமரிக்கிறது.
Similar questions
History,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago