புற்றுறு நோய்காணிளை பற்றி எழுதுக
Answers
Answered by
0
புற்றுநோய் காரணிகள் :
- புற்று நோயை உண்டாக்கும் காரணிகள் கார்சினோஜென் அல்லது புற்றுநோய் காரணிகள் என்று அழைக்கப்படுகின்றது.
இவை நான்கு வகைப்படும்.
- இயற்பியல் காரணிகள்
- வேதியல் காரணிகள்
- அயனியாக்கும் கதிர்வீச்சுகள்
- உயிரியல் காரணிகள்
இயற்பியல் காரணிகள்
- அதிக அளவு புகை பிடிப்பதால் நுரையீரல், வாய் தொண்டை மற்றும் குரல்வளை புற்றுநோய் உண்டாகின்றது.
- வெற்றிலை மற்றும் புகையிலை மெல்லுவதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.தோலின் மீதுபடும் சூரிய ஒளியினால் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது .
வேதியல் காரணிகள்
- புகையிலை,காஃபின் ,நாலக்கரி மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிப்பதால் உருவாகும் பொருட்கள் பூச்சிக்கொல்லிகள் , சாயங்கள், செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை புற்றுநோயை தூண்டுகின்றன.
அயனியாக்கும் கதிர்வீச்சுகள்
- அயனியாக்கம் கதிர்வீச்சுகளால் எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், கதிரியக்கப் பொருட்கள் மற்றும் கதிர்வீச்சுகளால் டிஎன்ஏவை பாதிப்பிற்கு உட்படுத்தி புற்று நோயை உண்டாக்குகிறது.
உயிரியல் காரணிகள்
- புற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்கோஜெனிக் வைரஸ்கள் எனப்படும்.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
History,
1 year ago