India Languages, asked by ishitamahajan9497, 11 months ago

. காடுகளின் முக்கியத்துவம் பற்றி கூறுக.

Answers

Answered by steffiaspinno
3

காடுகளின் முக்கியத்துவம்:

  • காடு என்பது அடர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
  • பல்வேறு தாவர மற்றும் விலங்கினங்கள் நமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பை இன்றியமையாதவையாகும்.
  • புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களின் ஆதாரமாக விளங்குகிறது.
  • உணவு தீவனம் நார்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அளிப்பவை காடுகள்.
  • காடுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உடைய பெரும் காரணிகளாக காடுகள் கார்பனை நிலைநிறுத்துவதற்கு கார்பன் தொட்டி  என்றும் அழைக்கப்படுகிறது.
  • தட்பவெப்ப நிலையையும் ஒழுங்குபடுத்தி மழை பொழிவை அதிகமாக்கி புவி வெப்பமாதலை குறைத்து வெள்ளம் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களை தடுத்து வன உயிர்களை பாதுகாக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மாறி செயல்படுகின்றது.
  • சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • இவையே காடுகளின் முக்கியத்துவம் ஆகும்.
Similar questions