India Languages, asked by karun6559, 11 months ago

மழைநீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி
நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?

Answers

Answered by steffiaspinno
1

மழைநீர் சேமிப்பு அமைப்புகள் நிலத்தடி  நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்தல்:

மழைநீர் சேமிப்பு

  • மழைநீர் சேகரிப்பு அதற்கான மிக முக்கிய நோக்கம் மழை நீர் நிலத்திற்குள் கசிந்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகும் .

மழைநீர் சேமிக்கும் முறைகள்

  •    மேற்கூரைகளில் விழும் மழைநீரை சேமித்தல்  
  •    கழிவு நீர்குழிகள்  

மேற்கூரைகளில் விழும் மழைநீரை சேமித்தல்    

  • மழைநீரை மிக சிறப்பான முறையில் மேற்கூரையில் இருந்து சேமிக்கலாம்.
  • வீட்டின் மேற்கூரை, அடுக்குமாடி குடியிருப்புகள் அலுவலகங்கள் ஆகியவற்றில் பெய்யும் மழைநீரை சேகரித்து வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம்.

கழிவு நீர்குழிகள்  

  • மேற்கூரை மற்றும் திறந்த வெளிகளில் இருந்து பெறப்படும் மழைநீர் வடிகட்டும் தொட்டி அதற்கு குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
  • இவ்வாறு சேகரிக்கப்படும் நீர்க்கசிவு மூலம் ஊடுருவி நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது
Similar questions