India Languages, asked by lalitaistwal9461, 11 months ago

திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை?
அவற்றினை எவ்வாறு கையாளலாம்?

Answers

Answered by Anonymous
0

Answer:

கரிம திடக்கழிவுகளில் பெரும்பாலானவை விவசாய கழிவுகள், வீட்டு உணவு கழிவுகள், மனித மற்றும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றால் ஆனவை.

அவை பொதுவாக விலங்குகளின் தீவனமாக கையாளப்படுகின்றன, எரிக்கப்படுகின்றன அல்லது நிலப்பரப்பு தளங்களுக்கு அகற்றப்படுகின்றன [100].

ஆயினும்கூட, எரிக்கப்படுவது ஒரு விலையுயர்ந்த அகற்றும் முறையாகும் மற்றும் காற்று மாசுபாட்டைத் தூண்டுகிறது.

Answered by steffiaspinno
0

திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள்:

  1. நகர்புற கழிவுகள்  
  2. மருத்துவ கழிவுகள்
  3. தொழிற்சாலை கழிவுகள்
  4. மின்னணு கழிவுகள்

திட கழிவுகளை அகற்றும் முறைகள்

தனித்து பிரித்தல்    

  • பல்வேறு வகையான திட கழிவுகள் மக்கும் தன்மை உள்ளவை மற்றும் மக்கும் தன்மை அற்றவை என தனித்து பிரிப்பதாகும்.

நிலத்தில் பரப்புதல்

  • தாழ்வான பகுதிகளில் திடக் கழிவுகளை கழிவு பொருட்களை நிரப்பிய பிறகு அதன் மேல் மண்ணை ஒரு அடுக்கு நிரப்பி சரக்கு ஊர்திகள் மூலம் செய்யலாம்.
  • 2 முதல் 12 மாதங்களுக்குள் கழிவுகள் நிலை படுத்தப்படுகின்றது. அதில் உள்ள கழிவுப்பொருட்களை சிதைவடைய செய்கிறது. .  

எரித்து சாம்பலாக்கல்

  • எரியும் தன்மை உடையவை கழிவுகளான மருந்துகள், மருத்துவமனை கழிவுகளை முறையாக அமைக்கப்பட்ட ஏரிகளில் அதிக வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கலாம்.

உரமாக்குதல்  

  • உயிரி சிதைவடைய  கூடிய கழிவுகளை மண்புழுக்களை பயன்படுத்தி உரமாக மாற்றலாம்.
Similar questions