India Languages, asked by cutelixkhushi527, 11 months ago

புற்று நோய்சிகிச்சை யை விவரி

Answers

Answered by Anonymous
2

Answer:

క్యాన్సర్ చికిత్స అంటే క్యాన్సర్‌ను నయం చేయడానికి, క్యాన్సర్‌ను కుదించడానికి లేదా క్యాన్సర్ పురోగతిని ఆపడానికి శస్త్రచికిత్స, రేడియేషన్, మందులు మరియు ఇతర చికిత్సలను ఉపయోగించడం. అనేక క్యాన్సర్ చికిత్సలు ఉన్నాయి. మీ ప్రత్యేక పరిస్థితిని బట్టి, మీరు ఒక చికిత్సను పొందవచ్చు లేదా మీరు చికిత్సల కలయికను పొందవచ్చు.

Answered by steffiaspinno
0

புற்றுநோய் சிகிச்சை:

புற்றுநோய் சிகிச்சை கீழ்கண்ட வழிமுறைகளை உள்ளடக்கியது.

  1. அறுவை சிகிச்சை  
  2. கதிரியக்க சிகிச்சை  
  3. வேதி மருந்து சிகிச்சை
  4. தடைக்காப்பு சிகிச்சை

அறுவை சிகிச்சை

  • புற்று கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்குவதால் அது அருகில் உள்ள செல்களுக்கு மேலும் பரவாமல் தடுக்கலாம்.

கதிரியக்க சிகிச்சை  

  • சுற்றியுள்ள சாதாரண செல்களை பாதிக்காமல் புற்றுநோய் செல்களை மட்டுமே கதிர் வீச்சின் மூலம் அழிப்பது.

வேதிமருந்து சிகிச்சை

  • வேதி மருந்து சிகிச்சை புற்றுநோய் மருந்துகளை உள்ளடக்கியது.
  • இது செல் பிரிதலை தடுப்பதன் மூலம் புற்று செல்களை அழிக்கிறது.

தடைக்காப்பு சிகிச்சை

  • உயிரியல் துலங்கள் மாற்றிகளான   இண்டர்பெரான்கள், தடைக்காப்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் கட்டிகளை அழிக்கிறது.
Similar questions