India Languages, asked by sharPal3827, 9 months ago

மண்ணரிப்பினால் உண்டாகக்கூடிய
விளைவுகள் யாவை?

Answers

Answered by devanshiraghav111
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question..

Answered by steffiaspinno
0

மண்ணரிப்பினால் உண்டாகக்கூடிய  விளைவுகள்:

  • காற்று மற்றும் நீரோட்டத்தினால் மண் அடித்து செல்வதையே மண்ணரிப்பு என்கிறோம்.
  • மண்ணரிப்பினால் மண்ணின் வளமானது பாதிக்கபடுகிறது.
  • இது  ஆறுகள் மற்றும் ஓடைகளில் மாசுபாடுகளை ஏற்படுத்தி, அதனை பயன்படுத்தும் மக்களுக்கு தீங்கினை விளைவிக்கிறது.
  • நீரோடைகளில் நீர் செல்லும் வழியில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் மீன்கள் மற்றும் மற்ற உயிர்களின் எண்ணிக்கை குறைகிறது.
  • நிலங்களில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறன் இழக்கப்படுகிறது.
  • இது பெரு வெள்ளத்தை உண்டாக்குகிறது.
  • நிலச்சரிவு ,வெள்ளம் ,வீடுகள் மற்றும் சாலைகள் பிளவுபடுதல் ஆகியவற்றிற்கு மண்ணரிப்பு காரணமாகும்.
Similar questions