ஷேல் வாயு என்றால் என்ன ஷேல் வாயுவினால் உண்டாகு் சுற்றுசூழல் வாளைவுகளை எழுதுக
Answers
Answered by
0
english...main question post karo...yrr.....sab ko...yaha ye language...nhi aata h..
FOLLow...ME ლ(╹◡╹ლ)
Answered by
0
ஷேல் வாயு
- பூமியின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள சேறு மற்றும் தாதுக்கள் (குவார்ட்ஸ் மற்றும் கால்சைட்) அடங்கிய மென்மையான பாறை அடுக்குகளை குறிக்கும் சொல்லே ஷேல் என்பது ஆகும்.
- ஷேல் பாறை அடுக்குகளின் இடையில் உள்ள துளைகளில் எண்ணெய் மற்றும் வாயுக்கள் நிரம்பி உள்ளன.
- இந்த வாயுக்களே ஷேல் வாயுக்கள் ஆகும்.
ஷேல் வாயுவினால் உண்டாகும் சுற்றுச்சூழல் விளைவுகள்
- ஷேல் வாயுக்களுக்கான ஏற்படுத்தப்படும் துளைகள் நிலத்தடி நீர் மட்டத்தினை பாதிப்படைய செய்து, நிலத்தடி நீரினை மாசுபடுத்துகிறது.
- மேலும் மண் வளத்தினையும் ஷேல் வாயுக்கள் பாதிக்கின்றன.
- பல மில்லியன் கன அளவு உள்ள நீரையினை பயன்படுத்தி நிலத்தடியில் உள்ள வாயுக்கள் மற்றும் எண்ணெயினை வெளியேற்றப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Math,
11 months ago
Political Science,
1 year ago
English,
1 year ago