மகிழுந்தின் வேகத்தினை மாற்ற ____________
பயன்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
please ask your question in english
Answered by
1
பற்சக்கரம்
விசையின் திருப்புத் திறன்
- ஒரு புள்ளியின் மீது செயல்படும் விசையின் திருப்புத் திறனின் மதிப்பு ஆனது விசையின் எண் மதிப்பு, நிலையான புள்ளி மற்றும் விசை செயல்படும் அச்சு ஆகியவற்றிற்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு ஆகிய இரண்டின் பெருக்கற்பலன் மதிப்பினை கொண்டு அளவிடப்படுகிறது.
- விசையின் திருப்புத் திறனின் அலகு SI முறையில் நியூட்டன் மீ, CGS அலகு முறையில் டைன் செ.மீ ஆகும்.
(எ.கா)
பற்சக்கரம்
- வட்டப்பரப்பின் விளம்புகளில் பல் போன்று மாற்றம் செய்யப்பட்ட அமைப்பே பற்சக்கரம் ஆகும்.
- பற்சக்கரத்தினை பயன்படுத்தி திருப்பு விசையினை மாற்றி இயங்குகிற வாகனங்களின் (மகிழுந்து) சுழற்சி வேகத்தினை மாற்றலாம்.
- திறனை கடத்தவும் பற்சக்கரம் பயன்படுகிறது.
Similar questions
Computer Science,
6 months ago
English,
6 months ago
Science,
6 months ago
Chemistry,
1 year ago
Political Science,
1 year ago