இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ____________ தேவை.
Answers
Answered by
6
Explanation:
Send in english if u want answered.
Answered by
3
விசை
நியூட்டனின் முதல் விதி
- நியூட்டனின் முதல் விதியின் அடிப்படையில் ஒவ்வொரு பொருளும் புற விசை ஏதும் செயல்படாத வரை, தனது ஓய்வு நிலை அல்லது சீராக இயங்கி கொண்டு இருக்கும் நேர்க் கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
- நியூட்டனின் முதல் விதி ஆனது விசைக்கான வரையறை மற்றும் பொருட்களின் நிலைமப் பண்பு முதலியனவற்றினை விளக்குகிறது.
விசை
- இழுத்தல் அல்லது தள்ளுதல் என்ற புறச் செயல் வடிவமே விசை என அழைக்கப்படுகிறது.
- விசை என்பது ஓய்வில் உள்ள பொருளினை இயக்க அல்லது இயக்க முயற்சிப்பதற்கான செயல் அல்லது இயங்கும் பொருளினை நிறுத்த அல்லது நிறுத்த முயற்சிப்பதற்கான செயல் ஆகும்.
- எனவே ஒரு பொருளின் இடப்பெயர்ச்சிக்கு அவசியம் விசை தேவை ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Geography,
5 months ago
Chemistry,
10 months ago
India Languages,
10 months ago
Social Sciences,
1 year ago