100 கிகி நிறையுடைய மனிதனின் எடை
புவிப்பரப்பில் ____________ அளவாக இருக்கும்
Answers
Answered by
5
100 கிகி நிறையுடைய மனிதனின் எடை
புவிப்பரப்பில் அளவாக இருக்கும்
Answered by
10
980 நியூட்டன்
நிறை
- ஒரு பொருளில் அடங்கி உள்ள பருப்பொருளின் அளவு அந்த பொருட்களின் நிறை என அழைக்கப்படுகிறது.
- நிறையின் அலகு கிலோ கிராம் ஆகும்.
எடை
- ஒரு பொருளின் எடை என்பது அந்த பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையின் மதிப்பு ஆகும்.
- எடை = நிறை x புவி ஈர்ப்பு முடுக்கம் ஆகும்.
- எடை ஒரு வெக்டர் அளவு ஆகும்.
- எடையின் அலகு நியூட்டன் ஆகும்.
- புவி ஈர்ப்பு முடுக்கம் 9.8 மீ வி-2 மற்றும் நிறை 100 கிகி எனில்
- எடை = நிறை x புவி ஈர்ப்பு முடுக்கம்
= 100 x 9.8
எடை = 980 நியூட்டன்
Similar questions
Science,
6 months ago
Hindi,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
Hindi,
1 year ago
Social Sciences,
1 year ago