2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர்
தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி
சாய்கின்றனர். இந்நிகழ்வு ____________ மூலம்
விளக்கப்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
write in hindi or English plz
Answered by
0
இயக்கத்தில் நிலைமம்
நிலைமம்
- நிலைமம் என்பது ஒவ்வொரு பொருளும் தன் மீது புற விசை ஒன்று செயல்படாத வரை, தன் ஓய்வு நிலையையோ அல்லது சீராக இயங்கி கொண்டு இருக்கும் நேர்க் கோட்டு நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் பண்பு என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- நிலைமம் ஆனது இயக்கத்தில் நிலைமம், ஓய்வில் நிலைமம் மற்றும் திசையில் நிலைமம் என 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இயக்கத்தில் நிலைமம்
- இயக்கத்தில் நிலைமம் என்பது இயக்க நிலையில் உள்ள பொருள், தன் இயக்க நிலை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு ஆகும்.
- நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்வது இயக்கத்தில் நிலைமத்திற்கு உதாரணம் ஆகும்.
Similar questions
Environmental Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Hindi,
9 months ago
Social Sciences,
1 year ago