பொருட்களின் எடை நிலநடுக்கோட்டுப்பகுதியில் பெருமமாகவும், துருவப்பகுதியில் குறைவாகவும் இருக்கும்.
Answers
Answered by
0
Answer:
sorry I didn't understand that language Plz write in english
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
எடை
- ஒரு பொருளின் எடை என்பது அந்த பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையின் மதிப்பு ஆகும்.
- எடை = நிறை x புவி ஈர்ப்பு முடுக்கம் ஆகும்.
- எடை ஒரு வெக்டர் அளவு ஆகும்.
- எனவே இதற்கு எண் மதிப்பு மற்றும் திசை உண்டு.
- இதன் திசை புவியின் மையத்தினை நோக்கி செயல்படும்.
- எடையின் அலகு நியூட்டன் ஆகும்.
- ஒரு பொருளின் எடை ஆனது புவி ஈர்ப்பு முடுக்கத்தினை சார்ந்தது ஆகும்.
- புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு புவியில் இடத்திற்கு இடம் மாறுவதால் எடையின் மதிப்பு இடத்திற்கு இடம் மாறுபடும்.
- ஒரு பொருளின் மதிப்பு ஆனது நில நடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும், துருவப் பகுதியில் அதிகமாகவும் இருக்கும்.
Similar questions