6.அ) நியூட்டனின் முதல்விதி- ராக்கெட் ஏவுதலில்பயன்படுகிறது.
ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி- பொருட்களின் சமநிலை
இ) நியூட்டனின் மூன்றாம் விதி- விசையின் விதி
ஈ) நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி - பறவை பறத்தலில் பயன்படுகிறது.
Answers
Answered by
5
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest answer
Answered by
8
பொருத்துதல்
- 4 1 2 3
நியூட்டனின் முதல் விதி
- நியூட்டனின் முதல் விதியின் அடிப்படையில் ஒவ்வொரு பொருளும் புற விசை ஏதும் செயல்படாத வரை, தனது ஓய்வு நிலை அல்லது சீராக இயங்கி கொண்டு இருக்கும் நேர்க் கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
- இது பொருளின் சமநிலையினை விளக்குகிறது.
நியூட்டனின் இரண்டாம் விதி
- நியூட்டனின் இரண்டாம் விதி ஆனது விசையின் எண் மதிப்பினை அளவிட உதவுகிறது.
- எனவே நியூட்டனின் இரண்டாம் விதி ஆனது விசையின் விதி என அழைக்கப்படுகிறது.
நியூட்டனின் மூன்றாம் விதி
- நியூட்டனின் மூன்றாம் விதி ஆனது பறவை பறத்தலில் பயன்படுகிறது.
நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி
- நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர் கோட்டு உந்த அழிவின்மை விதி ஆகிய இரண்டு விதிகள் ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது.
Similar questions