India Languages, asked by venkatche4489, 11 months ago

பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன்
உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்.

Answers

Answered by rin1427
0

Answer:

hindi mai likho yar.. mark it as brainlist. ....

..

.please.

.......

Answered by steffiaspinno
4

‌ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்‌ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

எடை

  • ஒரு பொரு‌ளி‌ன் எடை எ‌ன்பது அ‌ந்த பொரு‌ளி‌ன் ‌மீது செய‌ல்படு‌ம் பு‌வி ஈ‌ர்‌ப்பு ‌விசை‌யி‌ன் ம‌தி‌ப்பு ஆகு‌ம்.  

தோ‌ற்ற எடை

  • ஓ‌ய்வு ‌நிலை‌யி‌‌ல் உ‌ள்ள போது இரு‌ந்த நமது உட‌லி‌‌ன் உ‌ண்மையான எடை‌யி‌ன் ம‌தி‌ப்பு  ஆனது உட‌ல் மேலே அ‌ல்லது ‌கீழே நகரு‌ம் போது மா‌ற்ற‌ம் அடை‌ந்து இரு‌‌க்கு‌ம்.
  • பு‌வி ஈ‌ர்‌ப்‌பு ‌விசை உ‌ள்‌ளி‌ட்ட பல ‌விசைக‌ளி‌ன் காரணமாகவு‌ம் பொரு‌ளி‌ன் எடை‌யி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌ம்.
  • மா‌ற்ற‌ம் அடை‌ந்த எடையே தோ‌ற்ற எடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒரு பொரு‌ளி‌ன் எடை‌, அத‌ன் தோ‌ற்ற எடை ஆ‌கிய இர‌ண்டு‌ம் சமமாக இரு‌க்காது.
  • எனவே கூ‌ற்று தவறு ஆகு‌ம்.  
Similar questions