நிறை – எடை, இவற்றை வேறுபடுத்துக.
Answers
Answered by
9
Answer:
Rewrite in English or hindi then post
Answered by
18
நிறை மற்றும் எடை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு
நிறை
- ஒரு பொருளில் அடங்கி உள்ள பருப்பொருளின் அளவு அந்த பொருட்களின் நிறை என அழைக்கப்படுகிறது.
- நிறை ஒரு ஸ்கேலர் மதிப்பு ஆகும்.
- இதற்கு எண்மதிப்பு மட்டுமே இருக்கும். திசைப் பண்பு இருக்காது.
- நிறையின் அலகு கிலோ கிராம் ஆகும்.
- நிறை ஆனது புவியில் எந்த இடத்திலும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும்.
எடை
- ஒரு பொருளின் எடை என்பது அந்த பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையின் மதிப்பு ஆகும்.
- எடை ஒரு வெக்டர் அளவு ஆகும்.
- எண் மதிப்பு மற்றும் திசையினை உடையது.
- எடையின் அலகு நியூட்டன் ஆகும்.
- எடை ஆனது புவியில் ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்திற்கு இடம் மாறும் தன்மை உடையது.
Similar questions
Math,
5 months ago
History,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago