. பெரிய வாகனங்களில் திருகுமறைகளை
(nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான
கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner)
பயன்படுத்தப்படுவது ஏன்?
Answers
Answered by
5
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest answer
Answered by
5
பெரிய வாகனங்களில் திருகுமறைகளை இறுக்க நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு பயன்படுத்தப்படக் காரணம்
விசையின் திருப்புத் திறன்
- ஒரு புள்ளியின் மீது செயல்படும் விசையின் திருப்புத் திறனின் மதிப்பு ஆனது விசையின் எண் மதிப்பு, நிலையான புள்ளி மற்றும் விசை செயல்படும் அச்சு ஆகியவற்றிற்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு ஆகிய இரண்டின் பெருக்கற்பலன் மதிப்பினை கொண்டு அளவிடப்படுகிறது.
- விசையின் திருப்புத் திறன் = F x d ஆகும்.
- நீளமான கைப்பிடிகள் உள்ள திருகுக்குறடு ஆனது குறைவான விசைக்கு அதிக திருப்பு விசையினை ஏற்படுத்தும்.
- எனவே தான் பெரிய வாகனங்களில் திருகு மறைகளை சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் உள்ள திருகுக் குறடுகள் பயன்படுத்தப்படுகிறது.
Similar questions