India Languages, asked by akshayash9637, 9 months ago

நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.

Answers

Answered by geetapandey9455
4

Answer:

Sorry I don't know Urdu

Explanation:

Please mark my answer as brainlist I will follow you trust me.

Answered by steffiaspinno
5

நியூட்டனின் இரண்டாம் விதி

  • ஒரு பொரு‌ளி‌ன் ‌மீது செய‌ல்படு‌ம் ‌விசை ஆனது அ‌ந்த பொரு‌ளி‌ன் உ‌ந்த மாறுபா‌ட்டு ‌‌வீத‌த்‌‌தி‌ற்கு நே‌ர் தக‌வி‌ல் இரு‌க்கு‌ம்.
  • மேலு‌ம் உ‌ந்த மாறுபா‌ட்டி‌ன் ‌திசை ஆனது  ‌விசை‌யி‌ன் ‌திசை‌யிலேயே அமையு‌ம். ‌
  • நியூ‌ட்ட‌னி‌‌ன் இர‌ண்டாவது ‌வி‌தி ஆனது ‌விசை‌யி‌ன் எ‌ண் ம‌தி‌ப்‌பினை அள‌விட உதவு‌கிறது.
  • இதனா‌லே நியூட்டனின் இரண்டாம் விதி ஆனது ‌விசை‌யி‌ன் ‌வி‌தி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • நியூ‌ட்ட‌னி‌ன் இர‌ண்டா‌ம் ‌வி‌தி‌யி‌ன் படி  ‌விசை F α உ‌ந்த மா‌ற்ற‌ம் / கால‌ம் ஆகு‌ம்.
  • அதாவது   F α\frac {m(v - u)}{t}ஆகு‌ம்.  

             F =  \frac {Km(v - u)}{t}

  • இ‌ங்கு K = 1  ம‌ற்று‌ம்  முடு‌க்க‌ம் a =  \frac {(v - u)}{t} எ‌‌னி‌ல்  F= m x a ஆகு‌ம்.  
Similar questions