ராக்கெட் ஏவுதலை விளக்குக
Answers
Answered by
4
Answer:
Sorry I don't know Urdu
Explanation:
Please mark my answer as brainlist I will follow you trust me.
Answered by
8
ராக்கெட் ஏவுதல்
- நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர் கோட்டு உந்த அழிவின்மை விதி ஆகிய இரண்டு விதிகள் ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது.
- திட அல்லது திரவ எரி பொருட்கள் ராக்கெட்டுகளின் உந்து கலனில் நிரப்பப்படுகிறது.
- எரி பொருட்களை எரிக்கும் போது, வெப்ப வாயுக்கள் அதிக திசை வேகத்துடன் ராக்கெட்டின் வால் பகுதியின் வழியே வெளியேறுகிறது.
- இதனால் அதிக உந்தம் உருவாகிறது.
- இந்த உந்தத்தினை சமன் செய்ய, அதற்கு சமமான எதிர் உந்து விசை எரி கூடத்தில் உருவாகும்.
- இதனால் ராக்கெட் அதிக வேகத்துடன் முன்னோக்கி பாயும்.
- உந்த அழிவின்மை விதியின் படி நிறை குறைய குறைய திசைவேகம் அதிகரிக்கிறது.
- ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டின் திசைவேகம் புவியின் ஈர்ப்பு விசையினை கடந்து செல்லும் வகையில் உயரும்.
- இந்த திசைவேகத்திற்கு விடுபடு வேகம் என்று பெயர்.
Similar questions