India Languages, asked by abhisheksheel8391, 8 months ago

இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக
நிறையுடைய பொருள் மீது விசையொன்று
செயல்பட்டு 12 ms-1 மதிப்பில் அதை முடுக்குவித்தால்,
அதே விசைகொண்டு மற்றபொருளை முடுக்குவிக்க
தேவைப்படும் முடுக்கம் யாது?

Answers

Answered by pallavi2589
1

Answer:

I don't know this information and language

Explanation:

please mark as brainlest

Answered by steffiaspinno
5

பு‌வி ஈ‌ர்‌ப்பு முடு‌க்க‌ம்

  • இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4 எ‌னி‌ல் m_1 = 3, m_2 = 4 ஆகு‌ம்.  
  • அ‌திக ‌நிறை (m_2) உடைய பொரு‌ளி‌ன் ‌மீதான முடு‌க்க‌ம் (a_2) = 12 ‌மீ‌வி-2 எ‌னி‌ல் ‌நிறை 3 ‌கி‌கி உடைய பொரு‌ளி‌ன் ‌மீதா‌ன முடு‌க்க‌ம் (a_1) = ?
  • ‌நியூ‌ட்ட‌னி‌ன் இர‌ண்டா‌ம் ‌வி‌தி‌ப்படி F = ma
  • விசைக‌ள் சம‌ம் எ‌ன்பதா‌ல்  F_1 = F_2 ஆகு‌ம்.  

                         m_1a_1 = m_2a_2

                             3a_1= 4 x 12

                              a_1 = \frac{48} {3}

                                a_1 = 16

  • ‌நிறை 3 ‌கி‌கி உடைய பொரு‌ளி‌ன் ‌மீதா‌ன முடு‌க்க‌ம் a_1= 16 மீ‌வி-2 ஆகு‌ம்.
Similar questions