India Languages, asked by jaiswalishant2208, 11 months ago

உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை
மெய்ப்பிக்க.

Answers

Answered by Anonymous
8

முன்மொழிவு கோட்பாடு என்பது முன்மொழிவு தர்க்கத்தின் மொழியில் வெளிப்படுத்தப்படும் ஒரு கோட்பாடு. ...

அடிப்படை மொழியின் சூத்திரங்கள் அணு சூத்திரங்களின் முறையான பூலியன் சேர்க்கைகள்;

எனவே இந்த அணு சூத்திரங்கள் ஒரு தொகுப்பு S ஆகக் கருதப்படுகின்றன, இது பூலியன் இயற்கணிதம் F (S) ஐ சுதந்திரமாக உருவாக்குகிறது.

Answered by steffiaspinno
13

நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி  

  • ஒரு பொரு‌ள் அ‌ல்லது ஓ‌ர் அமை‌ப்‌பி‌ன் ‌மீது செ‌ய‌ல்படு‌ம் மொ‌த்த நே‌ர் கோ‌ட்டு உ‌ந்த‌த்‌தி‌ன் ம‌தி‌ப்பு ஆனது புற ‌விசை ஒ‌ன்று‌ம் தா‌க்காத வரை மாறாம‌ல் இரு‌க்கு‌ம்.
  • m_1 ம‌ற்று‌ம் m_2 எ‌ன்ற ‌நிறைகளை உடைய இரு பொரு‌ட்க‌ள் நே‌ர்‌க்கோ‌ட்டி‌ல் செ‌ல்‌கி‌ன்றன.
  • அவ‌ற்‌றி‌ன் ‌திசைவேக‌ங்க‌ள் முறையே u_1 ம‌ற்று‌ம் u_2ஆகு‌ம்.
  • மேலு‌ம்  u_1 > u_2 ஆகு‌ம்.
  • t எ‌ன்ற கால‌த்‌தி‌ல் m_1 நிறையுடைய பொரு‌ள் ம‌ற்றொ‌ன்றை மோது‌கிறது.
  • மோதலு‌க்கு ‌பி‌ன் அவ‌ற்‌றி‌ன் ‌திசைவேக‌ங்க‌ள் முறையே v_1ம‌ற்று‌ம் v_2 ஆகு‌ம். ‌
  • நியூ‌ட்ட‌னி‌ன் இர‌ண்டா‌ம் ‌வி‌தி‌யி‌ன் படி  F_1 = \frac {m_1 (v_1-u_1)}{t} ம‌ற்று‌ம் F_2 =\frac {m_2 (v_2-u_2)}{t} ஆகு‌ம். ‌
  • நியூ‌ட்ட‌னி‌ன் மூ‌ன்றா‌ம் ‌வி‌தி‌யி‌ன் படி F_1 = - F_2

               \frac {m_1 (v_1-u_1)}{t} = - \frac {m_2 (v_2-u_2)}{t}

              m_1v_1+m_2v_2 = m_1u_1+m_2u_2

  • புற ‌விசை‌யி‌ன் தா‌க்‌க‌ம் இ‌ல்லாத வரை, மோதலு‌க்கு‌ ‌பி‌ன் ம‌ற்று‌ம் மோதலு‌க்கு மு‌ன் உ‌ள்ள மொ‌த்த உ‌ந்த‌த்‌தி‌ன் ம‌தி‌‌ப்பு சம‌ம் ஆகு‌ம்.
  • மேலு‌ம் பொரு‌ளி‌ன் ‌‌‌மீதான மொ‌த்த உ‌ந்த‌ம் மா‌றி‌லி எ‌ன்பது உறு‌தியானது.  
Similar questions