பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன்
கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.
Answers
Answered by
0
Answer:
நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி
Explanation:
இருப் பொருட்களுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசையானது, அவற்றின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m1 ,m2 என்பன முறையே இரு பொருள்களின் நிறைகள் எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,
{\displaystyle F=G{\frac {m_{1}m_{2}}{r^{2}}}}{\displaystyle F=G{\frac {m_{1}m_{2}}{r^{2}}}}
Answered by
9
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
- அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மற்ற பொருட்களை ஒரு குறிப்பட்ட விசையின் அளவில் தன்பால் ஈர்க்கிறது.
- இரு பொருட்களுக்கு இடையே உள்ள அந்த கவர்ச்சி விசை ஆனது அந்த இரு பொருட்களின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர் தகவிலும், இரு பொருட்களின் மையங்களுக்கு இடையே உள்ள தூரத்தின் இருமடிக்கு எதிர் தகவிலும் உள்ளது.
- இந்த விசையின் திசை ஆனது நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படுகிறது.
- இந்த ஈர்ப்பு விசை ஆனது நிறையினை சார்ந்தது அல்ல.
கணிதவியல் சூத்திரம்
- மற்றும் என்ற நிறை உடைய இரு பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு r ஆகும்.
- மேலும் இரு பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை F ஆகும்.
- பொது ஈர்ப்பியல் விதியின் படி F ∝ மற்றும் F∝ ஆகும்.
F ∝
F =
- இங்கு G என்பது ஈர்ப்பியல் மாறிலி ஆகும்.
- ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு 6.674 × 10-11 N ஆகும்.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Science,
11 months ago
India Languages,
11 months ago