பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.
Answers
Answered by
3
Answer:
இந்த சட்டம் இரண்டு பொருள்களை ஒருவருக்கொருவர் ஈர்க்கிறது, அவை அவற்றின் வெகுஜனங்களின் உற்பத்திக்கு நேரடியாக
விகிதாசாரமாகவும் அவற்றுக்கிடையேயான தூரத்தின் சதுரத்திற்கு நேர்மாறாகவும் இருக்கும்.
Answered by
4
பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாடு
- பொது ஈர்ப்பியல் விதி ஆனது அண்டத்தில் உள்ள விண் பொருட்களின் பரிமாணங்களை அளவிட பயன்படுகிறது.
- புவியின் நிறை, ஆரம், புவி ஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட உதவுகிறது.
- புதியதாக கோள்கள் மற்றும் விண்மீன்களை கண்டுபிடிக்க இந்த விதி பயன்படுகிறது.
- விண்மீன்களின் சீரற்ற நகர்வானது சில சமயங்களில் அருகில் உள்ள கோள்களின் இயக்கத்தினை பாதிக்கும் வண்ணம் இருக்கும்.
- அந்த சமயங்களில் அந்த விண்மீன்களின் நிறையினை அளவிட இந்த விதி பெரிதும் பயன் உள்ளதாக உள்ளது.
- தாவரங்களின் வளர்ச்சி மற்றும் அதன் வேர் முளைத்தல் முதலிய நிகழ்வுகள் புவி ஈர்ப்பு விசையினை சார்ந்து உள்ளதால் அதற்கு புவி திசை சார்பியக்கம் என்று பெயர்.
- புவி திசை சார்பியக்கத்தினை விளக்க இந்த விதி பயன்படுகிறது.
- விண்பொருட்களின் பாதையினை வரையறுக்க இந்த விதி உதவுகிறது.
Similar questions