. பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும்
இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான
பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின்
இயக்க விதிகள் கொண்டு நியாப்படுத்துக.
Answers
Answered by
0
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest answer
Answered by
3
பயணத்தில் நியூட்டனின் இயக்க விதிகளின் பயன்பாடு
- பயணத்தின் போது நாமும் இயக்க நிலையில் இருப்போம்.
- வேகத் தடையின் காரணமாக தீடீரென வண்டி நிற்கும்.
- அப்போது இயக்க நிலையில் உள்ள பொருள், தன் இயக்க நிலை மாற்றத்தினை எதிர்க்கும் தன்மையான நியூட்டனின் இயக்க நிலைம விதி ஏற்படுகிறது.
- இதனால் இயக்க நிலையில் உள்ள நாம் முன்னோக்கி செல்வோம்.
- இதனை தடுக்க இருக்கைப்பட்டை அணிவது அவசியம் ஆகிறது.
- அதை போல் வாகனத்தில் செல்லும் போது நாம் தவறி தரையில் விழுகிறோம்.
- இங்கு எந்த ஒரு விசைக்கும், அதற்கு சமமான ஆனால் எதிர் திசையில் செயல்படுகிற ஒரு எதிர் விசை உள்ளது என்ற நியூட்டனின் மூன்றாம் விதி செயல்படுகிறது.
- அந்த சமயத்தில் நாம் தலைக்கவசம் அணியாமல் போனால் ஏற்படும் எதிர் விசையின் காரணமாக தலையில் காயம் ஏற்படும்.
Similar questions
Science,
4 months ago
Business Studies,
4 months ago
Math,
4 months ago
India Languages,
9 months ago
Math,
9 months ago
History,
1 year ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago