. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்,
பொருளின் பிம்பமானது _______
தோன்றுவிக்கப்படுகிறது.
அ) விழித் திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித் திரைக்கு முன்பாக
ஈ) குருட்டுத் தானத்தில்
Answers
Answered by
1
Answer:
Sorry I don't know Urdu
Explanation:
Please mark my answer as brainlist I will follow you trust me.
Answered by
0
விழித் திரைக்கு முன்பாக
கிட்டப் பார்வை (மையோபியா) குறைபாடு
- விழி லென்சு மற்றும் விழித் திரை இரண்டிற்கும் இடையேயான தொலைவு அதிகரிப்பு, விழி லென்சின் குவிய தூரம் குறைவு மற்றும் விழி கோளம் சிறிது நீண்டு விடுவதன் காரணமாக மையோபியா என அழைக்கப்படும் கிட்டப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
- கிட்டப் பார்வை குறைபாடு உள்ளவர்களால் அருகில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க இயலும்.
- ஆனால் தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க இயலாது.
- கண்ணின் சேய்மைப் புள்ளியானது ஈறிலாத் தொலைவில் இருக்காமல், கண்ணின் அண்மைப் புள்ளியினை நோக்கி நகர்ந்து விடுகிறது.
- கிட்டப் பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது விழித் திரைக்கு முன்பாகவே தோன்றுகிறது.
Similar questions