ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம்,
பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை
நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள்
எச்சமன்பாடு சரியானது?
அ) VB = VG = VR ஆ) VB > VG >VR
இ) VB < VG < VR ஈ) VB < VG > VR
Answers
Answered by
0
Answer:
please rewrite in English or hindi and then post
Answered by
5
VB < VG < VR
- நிறப்பிரிகையினால் உருவான நிறங்களின் தொகுப்பு நிற மாலை என அழைக்கப்படுகிறது.
- ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய ஏழு நிறங்களின் தொகுப்பே நிற மாலை ஆகும்.
- இதை எளிதில் நினைவில் கொள்ள VIBGYOR என்ற சுருக்கக் குறியீடு உதவுகிறது.
- நிற மாலையில் உள்ள ஏழு நிறங்களில் நீல நிறமானது குறைந்த அலை நீளம் கொண்டதாக உள்ளது.
- அது போலவே சிவப்பு நிறம் ஆனது அதிக அலை நீளம் உடையதாக உள்ளது.
- ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் VB, VG, VR எனில் VB < VG < VR என்பதை சரியானது ஆகும்.
Similar questions
Political Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Chemistry,
1 year ago