ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத்
தொலைவு
அ) 4 மீ ஆ) -40மீ இ) -0.25 மீ ஈ) – 2.5 மீ
Answers
Answered by
3
Answer:
I think so question is -4Dif -4Dis the question answers is -0.25மீ otherwise noting is correct
Answered by
1
-0.25 மீ
லென்சின் திறன்
- லென்சின் திறன் என்பது ஒரு லென்சு தன் மீது படும் ஒளிக் கதிர்களைக் குவிக்கும் (குவி லென்சு) அல்லது விரிக்கும் (குழி லென்சு) அளவு என அழைக்கப்படுகிறது.
- ஒரு லென்சின் குவியத் தொலைவின் தலைகீழ் மதிப்பிற்கு அந்த லென்சின் திறன் சமம் ஆகும்.
- அதாவது P = 1 / f ஆகும்.
- குவி லென்சின் திறன் நேர் குறியிலும், குழி லென்சின் திறன் எதிர் குறியிலும் எழுதப்படும்.
- ஒரு லென்சின் திறன் 4D எனில்
- P = 1 / f
- 4 = 1 / f
- f = 1 /4
- f= 0.25
- குழி லென்சின் குவியத் தொலைவு - 0.25 மீ ஆகும்.
Similar questions
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Environmental Sciences,
1 year ago
Chemistry,
1 year ago