India Languages, asked by hemsagar2707, 11 months ago

ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண்
எப்போதும் ஒன்றை விட ____________

Answers

Answered by geetapandey9455
2

Answer:

Sorry I don't know urdu

Explanation:

Please mark my answer as brainlist I will follow you trust me.

Answered by steffiaspinno
0

அ‌திக‌ம்  

ஒளி விலகல் எண்

  • ஒ‌ளி ‌விலக‌ல் எ‌ன்பது ‌ஒ‌ளி‌க் க‌தி‌ர் த‌ன் பாதை‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌‌கி  செ‌ல்லு‌ம் ‌நிக‌ழ்வு ஆகு‌ம்.
  • கா‌ற்று அ‌ல்லது வெ‌ற்‌றிட‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ல் உ‌ள்ள ஒ‌ளி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ம‌ற்று‌ம் வேறொரு ஊட‌க‌த்தி‌ல் ஒ‌ளி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தகவு ஒளி விலகல் எண் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • ஒ‌ளியி‌ன் ‌திசைவேக‌ம் ஆனது ‌ஒளி விலகல் எண் அ‌திகமாக உ‌ள்ள ஊடக‌ங்க‌ளி‌ல் குறைவாக இரு‌க்கு‌ம்.
  • அதே போல ஒ‌ளியி‌ன் ‌திசை வேக‌ம் ஆனது ‌ஒளி விலகல் எண்  குறைவாக உ‌ள்ள ஊடக‌ங்க‌ளி‌ல் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.
  • ஒளி விலகல் எண்‌ணி‌ன் ம‌தி‌ப்பு ஆனது  ஒளிபுகும் ஊடகத்தி‌ல் எப்போதும் ஒன்றை விட அ‌திகமாக இரு‌க்கு‌ம்.  
Similar questions