ஒளிக்கதிரின் பாதை ____________ என்று
அழைக்கப்படுகிறது.
Answers
Answered by
2
Answer:
ஒளியைச் சேகரித்து, சிறப்பு ஃபோட்டோமெட்ரிக் ஆப்டிகல் பேண்ட்பாஸ் வடிப்பான்கள் வழியாக அனுப்புவதன் மூலமும், ஒளி ஒளியை ஒரு ஒளிச்சேர்க்கை கருவி மூலம் கைப்பற்றி பதிவு செய்வதன் மூலமும் ஒளிமின்மை நடத்தப்படுகிறது.
Explanation:
hope it helped !
:)
Answered by
2
ஒளிக்கதிர்
- ஒளிச் செல்லக் கூடிய பாதைக்கு ஒளிக்கதிர் என்று பெயர்.
- ஒளி எப்போதும் நேர் கோட்டில் பயணிக்கும் தன்மை கொண்டது.
- ஒளி ஆனது அலை வடிவில் பரவுகிறது.
- ஒளி ஆனது அலை வடிவில் பரவுவதால் ஒளிக்கு அலை நீளம் மற்றும் அதிர்வெண் உள்ளது.
- ஒளி பரவ எந்த ஒரு ஊடகமும் தேவை இல்லை.
- ஒளி வெற்றிடத்தில் கூட பரவத் தன்மை உடையது.
- ஒளிக் கற்றை என்பது ஒளிக்கதிர்களின் தொகுப்பு ஆகும்.
- ஒளியினை வெளியிடும் பொருட்களுக்கு ஒளி மூலங்கள் என்று பெயர்.
- சில ஒளி மூலங்கள் தங்களின் சுய ஒளியினை வெளியிடுகின்றன.
- இதற்கு ஒளிரும் பொருட்கள் என்று பெயர்.
- சூரியன் உள்ளிட்ட அனைத்து விண்மீன்களும் ஒளிரும் பொருட்களுக்கு எடுத்துக் காட்டு ஆகும்.
Similar questions