கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன்
அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும்
பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.
காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி
கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்.
Answers
Answered by
20
Answer:
Which language is this???
Answered by
1
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி ஆனது ஆகும்.
- ஆனால் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல.
விளக்கம்
கிட்டப் பார்வை (மையோபியா) குறைபாடு
- விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பு, விழி லென்சு மற்றும் விழித் திரை இரண்டிற்கும் இடையேயான தொலைவு அதிகரிப்பு, விழி லென்சின் குவிய தூரம் குறைவு மற்றும் விழி கோளம் சிறிது நீண்டு விடுவதன் காரணமாக மையோபியா என அழைக்கப்படும் கிட்டப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
- கிட்டப் பார்வை குறைபாடு உள்ளவர்களால் அருகில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க இயலும்.
- ஆனால் தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க இயலாது.
- குழி லென்சைப் பயன்படுத்தி கிட்டப் பார்வைக் குறைப்பாட்டைச் சரி செய்யலாம்.
Similar questions