குவிலென்சு மற்றும் குழிலென்சு - வேறுபடுத்துக.
Answers
Answered by
11
குவி லென்சு மற்றும் குழி லென்சு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
குவி லென்சு
- குவி லென்சு ஆனது மையத்தில் தடித்தும், ஓரத்தில் மெலிந்தும் காணப்படுகிறது.
- இது வரும் ஒளியினை ஒரு இடத்தில் குவிக்கும் லென்சு ஆகும்.
- குவி லென்சில் பெரும்பாலானவை மெய் பிம்பங்களை தோற்றுவிக்கும்.
- குவி லென்சு ஆனது தூரப் பார்வை குறைபாட்டினை சரி செய்ய உதவுகிறது.
குழி லென்சு
- குழி லென்சு ஆனது மையத்தில் மெலிந்தும், ஓரத்தில் தடித்தும் காணப்படுகிறது.
- இது வரும் ஒளியினை விரிவடைய செய்யும் லென்சு ஆகும்.
- குழி லென்சில் பெரும்பாலானவை மாய பிம்பங்களை தோற்றுவிக்கும்.
- குழி லென்சு ஆனது கிட்டப் பார்வை குறைபாட்டினை சரி செய்ய உதவுகிறது.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Geography,
11 months ago
Music,
1 year ago
Math,
1 year ago