வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
Answers
Answered by
0
Answer:
Because of Rayleigh's scattering law
Answered by
2
வானம் நீல நிறமாக தோன்ற காரணம்
- வெள்ளொளி ஆனது கண்ணாடி, நீர் முதலிய ஒளி ஊடுருவும் பொருட்களில் ஊடுருவி ஒளிவிலகல் காரணமாக பல நிறங்களில் தனித்தனியே பிரிகை அடைகிறது.
- இதற்கு நிறப்பிரிகை என்று பெயர்.
- நிறப்பிரிகை உருவான நிறங்களின் தொகுப்பு நிற மாலை என அழைக்கப்படுகிறது.
- ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய ஏழு நிறங்களின் தொகுப்பே நிற மாலை ஆகும்.
- இதை எளிதில் நினைவில் கொள்ள VIBGYOR என்ற சுருக்கக் குறியீடு உதவுகிறது.
- வளி மண்டலத்தின் வழியாக சூரிய ஒளி ஆனது செல்லும் போது குறைந்த அலை நீளம் உடைய நீல நிறமானது, அதிக அலை நீளம் உடைய சிவப்பு நிறத்தினை விட அதிகமாக சிதறல் அடைகிறது.
- இதன் காரணமாக வானம் நீல நிறமாக தோன்றுகிறது.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Music,
1 year ago