விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
Answers
Answered by
1
Explanation:
I don't know this information and language
Answered by
4
விழி ஏற்பமைவுத் திறன்
- விழி ஏற்பமைவுத் திறன் என்பது அண்மையில் உள்ள மற்றும் சேய்மையில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்வதற்கு ஏதுவாய் லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை என அழைக்கப்படுகிறது.
- சிலியரித் தசைகள் ஆனது விழி லென்சு குவியத் தொலைவினை மாற்றி அமைக்க உதவுகிறது.
- நெகிழும் தன்மை உடைய ஜெல்லி போன்ற பொருட்களால் விழி லென்சு உருவானது.
- சிலியரி தசைகள் சுருங்கி, விரிவடையும் தன்மையினால் லென்சின் வளைவு மற்றும் குவியத் தொலைவு ஆகியவை மாற்றி அமைக்கப்படுகிறது.
- தொலைவில் உள்ள பொருட்களை பார்க்கும் போது சிலியரித் தசைகள் விரிவடையும்.
- அருகில் உள்ள பொருட்களை பார்க்கும் போது சிலியரித் தசைகள் சுருங்கும்.
- இதன் காரணமாக தெளிவான பிம்பம் விழி திரையில் தெரியும்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Music,
1 year ago