போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு
நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?
Answers
Answered by
3
Answer:
language...is not understand by me
Answered by
5
போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம்
- ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய ஏழு நிறங்களின் தொகுப்பே நிற மாலை ஆகும்.
- இதை எளிதில் நினைவில் கொள்ள VIBGYOR என்ற சுருக்கக் குறியீடு உதவுகிறது.
- இந்த ஏழு நிறங்களில் மிகக் குறைந்த விலகு கோணம் மற்றும் அதிக அலை நீளம் உடைய நிறம் சிவப்பு நிறம் ஆகும்.
- இதன் காரணமாகவே போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
- சிவப்பு நிறமானது நீண்ட தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரியக் கூடியது.
- மேலும் புகை, பனி, தூசி முதலிய நிகழும் போது தெளிவாக தெரியக் கூடியது ஆகும்.
Similar questions