. ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின்
குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான
சோதனையை மேற்கொள்ளும் போது,
குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு
சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே
லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து
சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில்
ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
Answers
Answered by
0
Answer:
language is not understandable
Answered by
0
குவி லென்சு (அ) இருபுற குவிலென்சு
- குவி லென்சு இருபுறமும் கோளகப் பரப்புகளை பெற்று உள்ளது.
- இவை ஓரங்களில் மெலிந்தும், மையத்தில் தடித்தும் காணப்படுகின்றன.
- இதன் வழியே செல்லும் இணையான ஒளிக் கற்றைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படும்.
தட்டக் குவிலென்சு
- ஒரு இருபுற குவிலென்சில் சமதளப் பரப்பாக ஒரு பரப்பு இருந்தால் அது தட்டக் குவி லென்சு ஆகும்.
- குவி லென்சு ஆனது இரு சம துண்டுகளாக உடைந்து விடுதால் அது தட்டக் குவி லென்சாக மாறும்.
- இதனால் பிம்பம் கிடைக்கும்.
- தட்ட குவிலென்சின் குவியத் தூரம் ஆனது குவி லென்சின் குவியத் தூரத்தினை போல இரு மடங்கு ஆகும்.
- எனவே குவியத் தொலைவு இரு மடங்காக இருக்கும்.
Similar questions
Math,
5 months ago
Economy,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Physics,
1 year ago
Psychology,
1 year ago