பொது வாயு மாறிலியின் மதிப்பு
அ) 3.81 J மோல்–1 K–1
ஆ) 8.03 J மோல்–1 K–1
இ) 1.38 J மோல்–1K–1
ஈ) 8.31 J மோல்–1 K–1
Answers
Answered by
1
Answer:
c option is correct for question
Answered by
4
8.31 J மோல்–1 K–1
நல்லியல்பு வாயுக்கள்
- நல்லியல்பு வாயுக்கள் என்பது ஒன்றுடன் ஒன்று இடை வினையில் ஈடுபடாமல் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் ஆகும்.
- பாயில் விதி, சார்லஸ் விதி மற்றும் அவகேட்ரோ விதி முதலிய விதிகளுக்கு உட்படுத்தப்படும் வாயுக்கள் நல்லியல்பு வாயுக்கள் ஆகும்.
நல்லியல்பு வாயுக்களின் நிலைச் சமன்பாடு
- PV = RT என்ற நல்லியல்பு வாயுச் சமன்பாடு ஆனது குறிப்பிட்ட நிலையில் உள்ள வாயுவின் பல்வேறு காரணிகளுக்கு இடையே உள்ள தொடர்பினை அளிப்பதால் இந்த சமன்பாடு நல்லியல்பு வாயுக்களின் நிலைச் சமன்பாடு என அழைக்கப்படுகிறது.
- இதில் R என்பது பொது வாயு மாறிலி ஆகும்.
- இதன் மதிப்பு 8.31 J மோல்–1 K–1 என்பதாகும்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago