ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும்
கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
Answers
Answered by
0
Answer:
Sorry I dont know this language write it in English sorry
please follow me
Answered by
1
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்கள்
கார்னியா
- விழிக்கோளத்தின் முன் பகுதியில் உள்ள மெல்லிய ஒளி புகும் படலம் கார்னியா ஆகும்.
- கண்ணில் ஒளிவிலகல் நடைபெறும் மிக முக்கியமான இடம் கார்னியா ஆகும்.
- கார்னியாவில் வரும் ஒளியானது ஒளி விலகல் அடைந்து விழி லென்சின் மீது குவிக்கப்படுகிறது.
கண் பாவை
- கண் பாவை ஆனது ஐரிஸின் மைய பகுதி ஆகும்.
- பொருளிலிருந்து வரக்கூடிய ஒளிக் கதிர்கள் கண் பாவையின் வழியாகவே விழித் திரையினை அடைகிறது.
- ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன.
- இதனால் தூரத்தில் உள்ள பொருட்களை கூர்மையாக, தெளிவாக பார்க்க இயலும்.
- மேலும் இது தொலை தூரத்தில் இருந்து வரும் ஒளியினை ஒரு இடத்தில் தெளிவாக குவிக்க உதவுகிறது.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Art,
1 year ago