India Languages, asked by Markus3302, 9 months ago

ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது
குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில்
ஏற்படும் மாற்றம்
அ) நேர்க்குறி ஆ) எதிர்க்குறி
இ) சுழி ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answers

Answered by nehaan12
1

Answer:

Sorry I dont know this language sorry

please follow me

Answered by steffiaspinno
1

சுழி

வெ‌ப்ப ஆ‌ற்ற‌ல்

  • வெ‌ப்ப ஆ‌ற்ற‌‌ல் எ‌ன்பது சூடான பொரு‌ள்  கு‌‌ளி‌ர்‌ச்‌சியான பொருளு‌க்கு அரு‌கி‌ல் வை‌க்க‌ப்ப‌டு‌ம் போது, சூடான பொரு‌ளி‌ல் இரு‌ந்து கு‌ளி‌‌ர்ச்‌சி உ‌ள்ள பொரு‌ளி‌ற்கு ப‌ரிமா‌ற்ற‌ம் அடையு‌ம் ஆ‌ற்ற‌ல் ஆகு‌ம்.
  • இது இரு வேறு வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் உ‌ள்ள இரு பொரு‌ட்களு‌க்கு இடையே ப‌ரிமா‌ற்‌ற‌ம் அடை‌கிறது.
  • இத‌ற்கு வெ‌ப்ப ஆ‌ற்ற‌ல் ப‌ரிமா‌ற்ற‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • வெ‌ப்ப ஆ‌ற்ற‌ல் ப‌ரிமா‌ற்ற‌ம் ‌நிகழு‌ம் போது குறை‌ந்த வெ‌ப்ப ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள ஒரு பொரு‌ள் வெ‌ப்ப‌ப்படு‌த்த‌ப்படு‌கிறது.
  • அதே போ‌ல் அ‌திக வெ‌ப்ப‌ ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள ஒரு பொரு‌ள் கு‌‌ளி‌ர்‌வி‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒரு பொரு‌ளினை வெ‌ப்ப‌ப்படு‌‌த்து‌ம் போதோ அ‌ல்லது கு‌ளி‌ர்‌வி‌க்கு‌ம் போதோ அ‌ந்த பொரு‌‌ளி‌ன் ‌நிறை‌யி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்கு‌ம்.
Similar questions